Page 2 of 8
“பணம் மட்டும் இல்லைடா உன்னை விட எனக்கு உடம்புல பலுவும் இருக்கு, வீணா அடிப்பட்டு சாகாதே, விஷயத்தை சொல்லு...”
“அரவிந்த், ப்ளீஸ் நான் சொல்றதை கேளு, அவன் மேல இருந்து கையை எடு... அவனால நம்ம கிட்ட பதில் சொல்லாமல் தப்ப முடியாது... ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் ஆங்கர்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
an>நீ உயிரோட தான் இருப்ப ஆனால் இருக்க மாட்ட! என்ன முழிக்குற? புரியலையா? ஒரு கை இருக்கும் ஒரு கை இருக்காது... ஒரு கால் இருக்கும் ஒரு கால் இருக்காது... இதெல்லாம்