Page 4 of 8
“என்ன?” என்றான் அரவிந்த் நம்ப முடியாமல்...
“உங்களை போலவே தான் எனக்கும் அதிர்ச்சியா இருந்தது... ஒரு உதவி வேணும்னு கேட்டாங்க... என்ன தான் அடிப் பட்டிருந்தாலும் நம்ம மனசுக்கு பிடிச்ச பொண்ணு கேட்கும் போது இல்லைன்னு சொல்ல முடியுமா? என்னன்னு கேட்டேன்... என்னோட ஹஸ்பண்ட் சரியில்லைன்னு சொல்லி அழுதா... அழுதாங்க... மனசு கேட்கல
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அப்போதும் சந்தேகத்துடன் “கால் ரெக்கார்டுகளை” பார்த்தான்... முதல் கால் எடுக்க படாமல் போனதும், அடுத்த கால் கிட்டத்தட்ட ஐந்து நிமிடமாக பதிவாகி இருப்பதையும் கண்டான்.