Page 5 of 8
யோசனையோடு போனை மீண்டும் மேஜையில் வைத்தான்...
“என்ன சார் இப்போவாவது நம்புறீங்களா?” என்ற ராகவை நேராக பார்த்த அரவிந்த்,
“நீ ஒரு ஃபிராடுன்னு எங்களுக்கு தெரியாது பாரு! நீ காதுல சுத்துற பொய்யை அப்படியே நம்ப நான் ஒன்னும் எல்.கே.ஜி படிக்கும் குழந்தை இல்லை... சரி அந்த கதைக்கு அப்புறம் வரேன், ... .” என்ற ராகவை முறைத்த அரவிந்த், திடீரென, அவனின் முகத்தில் குத்தினான்... ராகவின் மூக்கு இருந்த இடத்தில் இருந்து ரத்தம் கொட்டியது...
This story is now available on Chillzee KiMo.
...