(Reading time: 8 - 15 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

Chillzee Classics - நீ தானா... - 26 - பிந்து வினோத்

A real friend is one who walks in when rest of the world walks out. - Walter Winchell

   

ந்த பொண்ணு சரியே இல்லைன்னு நான் சொன்னேனா இல்லையா?” என்று தோழியை திட்டத் தொடங்கிய சங்கீதா, சாந்தியின் முகத்தில் வந்திருந்த கலவரத்தை கவனித்து, உடனடியாக தன் பேச்சின் தோரணையை மாற்றிக் கொண்டாள்.

   

“இங்கே பக்கத்தில தான் இருப்பாங்க சாந்தி... பயப்பட ஒன்னும் இருக்காது... சஞ்சனா என்ன கலர் டிரஸ் போட்டிருந்தா?”

  

கிரீன் கலர் சுரிதார் சங

...
This story is now available on Chillzee KiMo.
...

n>நாங்க இரண்டுப் பேரும் அந்த பக்கமிருந்து இங்கே வர?” என்று பொரிந்துத் தள்ளினாள் சங்கீதா.

  

இல்லை மேடம், குழந்தை ஆசை பட்டானேன்னு தான்...

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.