Page 6 of 7
“இதையே தானே மேடம் நானும் செஞ்சேன்? சாந்தி மேடம் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு... ஆனால் என்னோட தொழில் முறைப்படி நான் தவறுன்னு கண்டுப்பிடிச்சதை என்னோட மேலதிகாரிக்கு தானே தெரியப் படுத்தனும்?”
“சரி, நான் இப்போ உன்னை ஏதாவது அவார்ட்க்கு ரெக்கமன்ட் செய்யணுமா?”
“சங்கீ, என்னப்பா இது ... pan>என் கிட்டே கூட கா விடுவீயா
This story is now available on Chillzee KiMo.
...
“நீங்க கார்னட்டோ ஐஸ் கீம் வாங்கி தரேன்னு சொன்னீங்களே!”
“அடடா மறந்தே போச்சே...”