(Reading time: 8 - 15 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

Chillzee Classics - நீ தானா... - 23 - பிந்து வினோத்

My biggest achievement in life has been getting to know you... - Unknown

  

ரி நான் கிளம்புறேன் அனு...” என்று அஞ்சனாவிடம் சொல்லிக் கொண்டே எழுந்தாள் சாந்தி.

  

அண்ணி சாப்பிடாமல் எல்லாம் கிளம்ப முடியாது, உட்காருங்க...” என்றாள் அஞ்சனா.

  

இல்லை அனு...”

  

உட்காருங்க அண்ணி, நான் போய் டின்னர் ரெடியாச்சான்னு கேட்டுட்டு வரேன்...”

  

வேறு வழியில்லாமல்

...
This story is now available on Chillzee KiMo.
...

்குள் மட்டும் எப்போதும் இந்த பட்டியலில் பலவிதமான விதிவிலக்குகள் இருந்தன...

  

அன்பு என்னும் வலிமையினால் இணைந்திருக்கும் இந்த பந்தத்தில் குறைகளை விட நிறைகளே மேலோங்கி தெரிகிறது...

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.