Page 3 of 7
“ரொம்ப லேட் ஆயிடும் அனு... நான் இன்னொரு நாள் வரேன்...”
“லேட் ஆனால் ஒண்ணுமில்லை, நான் உங்க இரண்டு பேரையும் டிராப் செய்றேன்...” என்றான் அரவிந்த்.
“தேங்க்ஸ்டா அரவிந்த்...எனக்கு வேற ஒரு அவசர வேலை இருக்கு... நானே அனு கிட்ட அவங்களை டிராப் செய்ய கேட்கலாம்னு இருந்தேன்...” என்றாள் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
க அமர்ந்திருந்தாள் சாந்தி...
எல்லாவற்றையும் மறந்து விட்டு விடலாம் என்றவனிடம் கண்டுப் பிடித்தே தீர வேண்டும் என்று சொல்லி விட்டு இப்போது வேண்டாம் என்று சொல்வது அவளுக்கு கடினமாக