Page 4 of 7
இருந்தது...
அரவிந்தின் போன் சிணுங்கியது.
“ஹலோ அரவிந்த் ஹியர்...”
அந்த பக்கத்தில் ஒலித்த கட்டையான குரல் சாந்திக்கும் தெளிவாக கேட்டது...
“சார், நான் இம்தியாஸ் பேசுறேன், நீங்க சொல்லி இருந்த அந்த ராகவ் இரண்டு நாள்ல இந்தியா வரான்... பிரிட்டிஷ் ஏர ... அரவிந்தின் சீற்றத்தை எதிர்பார்க்காத சாந்தி திகைத்துப் போய் பார்த்தாள்.
“அது என்ன எப்போதும் அவனுக்காகவே நீ யோசிக்குற? அந்த ராகவை தப்பிக்க வைக்க தானே
This story is now available on Chillzee KiMo.
...