Page 6 of 7
“தலை வலியா? நான் தலையை பிடிச்சு விடவா? ஒரு டேப்லட் சாப்பிட்டு தூங்கு சரியாயிடும்...”
கரிசனையுடன் சொன்ன கணவனை நிமிர்ந்து நேராகப் பார்த்தாள் ஆனந்தி...
இவன் பல கோடிகளுக்கு அதிபதி என்று நம்புவதே கடினம்... தலைவலி என்றால் மட்டுமில்லை அவளுக்கு சின்ன பல் வலி என்றாலும் கூட துடிதுடித்துப் போகிறவன
...
This story is now available on Chillzee KiMo.
...
.. உண்மையை சொல்லுங்க...”
“என்ன நீ? நான் என்னவோ நாலஞ்சு கீப் வச்சுட்டு உனக்கு தெரியாமல் போய் போய் பார்க்குறது போலல நீ விசாரிக்குற?”