Pani paarai - Tamil thodarkathai

Pani paarai is a Family / Social genre story penned by Bindu Vinod.

  


  • தொடர்கதை - பனிப் பாறை - 16 - பிந்து வினோத்

    Pani Paarai

    டுத்து வந்த நாட்களில் கல்பனா எப்போதும் போல சாதாரணமாகவே நடந்துக் கொண்டாள். ஆனால் அவளால் சுசித்ராவிடம் மட்டும் முன்பு போல ஆர்வத்துடன் பேச முடியவில்லை. 

    சுசித்ராவே பேசினாலும் கூட ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி பேச்சை முடித்துக்

    ...
  • தொடர்கதை - பனிப் பாறை - 17 - பிந்து வினோத்

    Pani Paarai

    “சுமன் சார், நாம எல்லோருமே அப்படி தான்.... என்னை பொறுத்த வரை வாழ்க்கையை எப்படி வாழனும்னு ஒரு வரைமுறை இருக்கு.... அது தான் சரின்னு என் கண்ணுக்கு தெரியுது... ஆனால், உங்களுக்கு பிடிச்சவங்களை ஜஸ்டிஃபை செய்ய உங்களுக்கு சிலது சரியா தெரியலாம்....... அதுக்கு நான் எதுவும் செய்ய

    ...
  • தொடர்கதை - பனிப் பாறை - 18 - பிந்து வினோத்

    Pani Paarai

    சட்டென்று சுசித்ரா கேட்ட விதமும், அந்த குரலில் இருந்த ஏக்கமும் மனதை தொட,

    “ஷுயர் மேம், நெக்ஸ்ட் மன்டே செய்து எடுத்துட்டு வரேன்....” என்றாள்.

    ஆனாலும் சுசித்ராவின் அம்மா எதனால் இப்போது பாயசம் செய்வதில்லை என்ற கேள்வி ஒன்றும் கல்பனாவின் மனதில் தோன்றியது!

  • தொடர்கதை - பனிப் பாறை - 19 - பிந்து வினோத்

    Pani Paarai

    ர்க்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே...

    பாட்டு பாடிய படி சமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அருகே வந்து நின்றான் சரவணன்.

    அரவம் உணர்ந்து திரும்பிய கல்பனா, என்ன என்பதைப் போல அவனைப் பார்த்தாள்.

  • தொடர்கதை - பனிப் பாறை - 20 - பிந்து வினோத்

    Pani Paarai

    “என் மனைவிக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கைன்னு வச்சுக்கோங்களேன்....” என்றான் சின்ன புன்னகையுடன்.

    “ம்ம்ம்.... உங்க மனைவி ரொம்ப லக்கினு புரியுது.... அவங்களை பத்தி சொன்னாலே உங்க முகம் பளிச்சுன்னு ஆகுதே, அவங்க ரொம்ப ரிமார்க்கபில் பர்சனாக இருப்பாங்க போல இருக்கு....”

    “யெஸ் ஷீ இஸ்....!

    ...
  • தொடர்கதை - பனிப் பாறை - 21 - பிந்து வினோத்

    Pani Paarai

    ஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் வெட்கத்துடன் மின்னியப் படி அழகாக விடிந்துக் கொண்டிருந்த வானத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் கல்பனா.

    சூரியனை வரவேற்க வானம் பூசிக் கொள்ளும் இந்த வெட்க வண்ணம் அவளை சுண்டி

    ...
  • தொடர்கதை - பனிப் பாறை - 22 - பிந்து வினோத்

    Pani Paarai

    ல்பனா, நிறுத்தப் போறீயா இல்லையா??”

    சுசித்ரா குரலை உயர்த்தி சொன்னப் பிறகே டெஸ்கில் இருந்து முகத்தை நிமிர்த்தினாள் கல்பனா.

    “இதுக்கு மேல என்னால பேச முடியலை கல்பூ! ஒரு மணி நேரமா போதும் டிசைனை

    ...
  • தொடர்கதை - பனிப் பாறை - 23 - பிந்து வினோத்

    Pani Paarai

    சுசித்ராவுடனான அந்த உரையாடலுக்குப் பிறகு கல்பனாவின் மனம் மொத்தமாக மாறிப் போனது. சுமன், சுசித்ரா அவள் கேட்காமலே அவளுக்காக சிபாரிசு செய்திருக்கிறார்கள்! இதை விட அவளின் திறமைக்கு வேறு என்ன பரிசு வேண்டும்?! கல்பனாவிற்குள்

    ...

Page 2 of 2

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.