Page 2 of 3
”நீ பண்றது என்கிட்ட நடந்துக்கறது எல்லாமே எனக்கு லவ் மாதிரி தெரியலை”
”என்ன சொல்றடா, எனக்கு புரியலையே நான் உன்கிட்ட நல்லாதானே நடந்துக்கிறேன் என்னிக்குமே உன்னை நான் திட்டினதில்லையே சண்டை போட்டதில்லையே சரி சரி இந்தா முதல்ல இந்த சாக்லேட்ஸ் வாங்கிக்க பேபி” என அவன் தான் வாங்கி வந்த 3 சாக்லேட்டுக்களையும் தர அவள் அதைப் பார்த்து கோபத்தில் கத்தினாள்.
”லவ் பண்றதுக்கு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
வ் ப்ரபோஸ் பண்ணேன்.
நீயும் என்கூட ஒரு வருஷமா நண்பியா இருந்ததால என்னை நீ லவ்வராவும் ஏத்துக்கிட்ட. இந்த ஒரு வருஷமும் நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு உன் முகத்தில இருக்கற சந்தோஷம் காட்டும்.