Page 3 of 3
கட்டிப்பிடிக்கலை, கிஸ் பண்ணலை தவிர வேற எந்த குறையும் நான் வைக்கலையே, காலையில காலேஜ் ஆரம்பிச்சி சாயங்காலம் முடியறவரைக்கும் உன்கிட்டயேதான் இருக்கேன். நீ வீடு போய் சேர்ற வரைக்கும் உன் பின்னாடியேதான் சுத்தறேன். நீ பத்திரமா வீட்டுக்குள்ள போனதும் நீ எனக்கு டாட்டா சொன்ன பின்னாடிதானே நான் என் வீட்டுக்கே போறேன்.
அடிக்கடி போன் பண்றேன் மெசேஜ் பண்றேன். இப்ப நாம 3வது வருஷம் படி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் சென்று அமர்ந்துக் கொண்டார்கள்.
நண்பர்கள் மற்றும் நண்பிகள் வகுப்புக்குள் வந்து பார்த்த போது இருவரின் முகத்திலும் சந்தோஷம் தெரியவும் அவர்களும் தங்களுக்குள் ஏதோ புரிந்துக் கொண்டு சிரித்தவாறே தங்கள் இருக்கையில் சென்று அமர்ந்தார்கள்.
{kunena_discuss:785}