Page 4 of 6
துரோகம்
ஏமாற்றம்
நஷ்டம்
கவலை
வறுமை
இதையெல்லாம் சொல்ல பிடிக்காது.
அப்புறம் கடன் பிரச்சனை ஷேர் பண்ணறது பிடிக்காது
அப்படி இல்லைன்னா நிறையநாள் வறுமையில கஷ்டப்பட்டு வந்திருந்தாலும் ஒரு நாளும் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு மேல வந்தேன்னு புலம்பி தள்ள மாட்டாங்க
முக்கியமா நான் இவ்ளோ ஏமாந்தேன், கவலையில் இருந்தேன்னு சொல்லி மனைவ
...
This story is now available on Chillzee KiMo.
...
கத்தில் ஷேர் பண்ணிக்கனும்னு நினைப்பாங்க
வீட்ல சண்டை நடக்கறப்ப அம்மா, மனைவி ரெண்டு பக்கமும் மாட்டி விழிக்கற கணவனை புரிஞ்சிக்கிட்டு சண்டையே வராம தன் மனைவி பார்த்துக்கனும்னு ஆசைப்படுவாங்க.