(Reading time: 18 - 35 minutes)

தினமும் வீட்டுக்கு வந்ததும் ஏதாவது குறை, பிரச்சனையை சொல்லிக்கிட்டே இருந்தா மனைவி மேல சலிப்பு வரும்

அப்படியில்லாம முடிஞ்சவரைக்கும் பிரச்சனையை சமாளிக்க பார்த்து முடியாதப்ப சொன்னா உடனே கணவர் ஸ்டெப் எடுப்பாரு. காரணம் தினமும் பிரச்சனைன்னு சொன்னா நொந்து போயி தப்பான தீர்வுகளை எடுப்பாரு

அதே சில நாள் கழிச்சி சொன்னா அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு எடுப்பாரு,

...
This story is now available on Chillzee KiMo.
...

லிக்கிறேன்னு சொன்னான். நானும் அவன் காதலை ஏத்துக்கிட்டேன். என் அப்பாவும் ஆகாஷை தன்னோட மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டாரு.”

“சூப்பர்”

“சரி உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.