(Reading time: 33 - 66 minutes)

சிறுகதை - ஜூன்னா டேட்டிங் – சசிரேகா

dating

மோனா ஏன் இப்படி பிரச்சனை பண்ற? நான் செய்யற எல்லாமே நம்ம நல்லதுக்குத்தான். உனக்காகதான் நான் இவ்ளோ கஷ்டப்படறேன், இதுவரைக்கும் எத்தனை முறை சண்டை போடற, ஆரம்பத்தில மாசா மாசம் சண்டை போட்ட இப்ப இப்ப தினமும் நீ என்கிட்ட சண்டை போடற என் நிலைமையை ப்ளீஸ் புரிஞ்சிக்க” என ஆகாஷ் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவர்களது சொந்த ப்ளாட்டில் படுக்கையறையில்

”என்ன நல்லது இதுவா, கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகுது ஆனா நீ என் கூட ஒரு நாள் கூட இல்லை. ஏன் ஒரே வீட்ல ஒண்ணா இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ு நான் ஆசைப்பட்டேன். ஓகே நம்ம பொண்ணு ஒரு திறமையான நல்லவனோடதான் இருக்காள், அவனும் அவளை எந்த குறையும் வைச்சிக்காம மகாராணி போலதான் பார்த்துக்கறான்னு அவர் நம்பனும், அதுக்காகதான் இவ்ளோவும் செய்றேன்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.