(Reading time: 33 - 66 minutes)

”கிரேட் ஆகாஷ், உன் பார்வையை கொஞ்சம் ஒழுங்கா பார்த்திருக்கலாம் 100 சதவீதம் இப்ப 200 சதவீதமா மாறிடுச்சி. போடா போ வெறுப்பு அதிகமாறதுக்குள்ள குறைக்கற வழியைப்பாருடா” என அவன் மனசாட்சி சொல்ல அவனும் கீழே வந்தான்.

சுற்றி சுற்றி வந்தவள் பெட்ரூம் வந்தாள், அதை முதலிரவு படுக்கை போல ரெடி செய்திருந்தான் ஆகாஷ். அதை பார்த்ததும் மோனாவுக்கு உள்ளுக்குள் ஒரு ஈர்ப்பு, ஆசை உதயமானாலும் இந

...
This story is now available on Chillzee KiMo.
...

்னை தேவதை போல பார்த்துக்கிட்டேன்னு அந்த போட்டோக்கள்தான் சாட்சி. அதுல நீ போட்ட எந்த ஒரு உடையும், நகையும் திரும்பி நீ போடலை, இந்த ஒன்றரை வருஷத்தில ஒவ்வொரு நாளும் உன்னை நான் புதுசாதான் பார்த்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.