(Reading time: 33 - 66 minutes)

பணம்ங்கற போதை அவனை இன்னும் சம்பாதிக்க வைக்கதான் ஆசைப்படும், அப்ப நான் இப்படியே தனிமையா ஒவ்வொரு நாள் இரவும் கஷ்டப்பட்டு கடத்தனுமா. இல்லை இப்ப இருக்கற நிலைமையை விட பயங்கராமான வாழ்க்கையை அவனுக்கு எல்லாம் கிடைச்சதும் எனக்கு காட்டுவான். என்னால அதை தாங்க முடியாது, பார்க்கவும் முடியாது. போதும் இந்த வாழ்க்கை கசந்து போச்சி. நான் ஆகாஷை டைவர்ஸ் பண்ணிட போறேன்.

என்னால அவனோட  கெ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம் நான் நடந்துக்கிட்டேன்னு சொல்றேன் கேளு அப்புறம் நீ நியாயம் சொல்லு ப்ளீஸ் வெளிய வா ப்ளீஸ் வா” என அவளை அழைக்க அவளும் வேறு வழியில்லாமல் வந்தாள். கார்டனில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள் இருவரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.