(Reading time: 33 - 66 minutes)

ஒவ்வொரு நாளும் நீ என் கண்ணுக்கு புது மோனாவாதான் தெரிஞ்ச, அந்த நினைவை மறக்க கூடாதுன்னுதான் போட்டோக்களா எடுத்தேன். உன்னை என்னால நல்லா பார்த்துக்க முடியும், வேலைக்கு போனால்தான்னு இல்லை போகாம இப்படி இருக்கறப்பவும் நான் நல்லா உன்னை பார்த்துக்குவேன், என்னை நம்பு ப்ளீஸ் என்னை ஏத்துக்க மோனா ப்ளீஸ்” என அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்து கெஞ்சினான்.

அவனது பார்வையில் தெரிந்த அன

...
This story is now available on Chillzee KiMo.
...

ப் போறேன் கனவுல கூட நீ என்னை விட்டு போக முடியாதபடி செய்றேன் பாரு இப்ப” என அவளை இரு கையாலும் தூக்கிக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தவன் அவள் கேட்ட அனைத்து இன்பங்களையும் தந்து அவளையும் அவளது மனதையும் அவளது காதலையும் தனதாக்கினான் ஆகாஷ்.  

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.