(Reading time: 33 - 66 minutes)

“என்ன இருக்கு இதுல”

“இருக்கு ஏதோ விடு இதை அவள்ட்ட கொடு, நான் அவளை ஒரு நாள் டேட்டிங்க்கு கூப்பிட்டேன்னு சொல்லு”

“எப்ப”

“வெள்ளிக்கிழமை”

“அதுக்கு இன்னும் 2 நாள்தான் இருக்கு“

“யோசிக்கட்டும் அவளுக்காக நான் காத்திருக்கேன். ஒரு நாள்தான் அதுக்கப்புறம் அவளை நான் பார்க்க மாட்டேன், தொல்லை பண்ண மாட்டேன், அவள் கேட்ட டைவர்ஸ் கூட கொடுக்கறேன்னு சொல்

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன இருக்கு அந்த பார்சல்ல, பிரிச்சி பார்க்கலாமா வேணாமா ம் ” என பலமாக யோசித்துக் கொண்டு ஒருவழியாக குளித்து முடித்து வெளியே வந்தாள், ரோஸ் நிற டவல் மட்டும் அணிந்துக் கொண்டு கண்ணாடி முன் நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.