(Reading time: 20 - 40 minutes)

சிறுகதை - ஏப்ரல்னா லிஃப்ட் - (April -Lift) – சசிரேகா

smile

காலேஜ்க்கு அமைதியாக வந்த கார்த்திக்கிடம் அவனது நண்பர்கள் அசோக்கும், கிஷோரும் வழியிலேயே மடக்கி பிடித்துக் கொண்டு அவனது மூளையை சலவை செய்தார்கள்.

”என்னடா மச்சி இன்னிக்கி நீ ரோஜாப் பூவை கொண்டு வரலை” என்றான் அசோக்

“இனிமே எதுக்குடா பூவு அந்த பொண்ணுதான் ரோஜாவை வாங்கிட்டு தாங்ஸ் அண்ணான்னு போயிட்டாளே இனி எதுக்குன்னு கொண்டுவரலை” என கார்த்திக் சொல்ல அதற்கு

“சரி விடு மச்சி அவள் போனா என்ன? வேற ஆளா இல்லை” என கிஷோர் சொல்ல அதற்கு அசோக்

”கார்த்திக் நீ ஏன் நம்ம க்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கறேன்னு பேமஸே ஆயிட்ட, அதனால எந்த பொண்ணும் உன்னை மதிக்க மாட்டா பேசாம அடுத்த காலேஜ் பொண்ணை ட்ரை பண்ணி தினமும் உன் பைக்ல லிப்ட் கொடு, சீக்கிரமா அவளும் பிக்கப் ஆயிடுவா உன் லவ்வும் பிக்கப் ஆயிடும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.