(Reading time: 20 - 40 minutes)

”நானும் அதே காலேஜ்தான்”

”ஓ அப்படியா”

“ஆமாம் நீங்க அந்த காலேஜ்லயா படிக்கறீங்க நான் உங்களை பார்த்ததில்லையே”

“நான் வேற காலேஜ் பட் என் ப்ரெண்ட் படிக்கறது அந்த காலேஜ்”

“ஓகே நான் கிளம்பறேன்”

என சொல்லி அவள் நடக்க ஆரம்பிக்க கார்த்திக் உடனே

”நானும் அங்கதான் போறேன் வாங்க ட்ராப் பண்றேன்”

“நோ தாங்ஸ்”

“ப்ளீஸ் தப்பா நினைக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்கேன், என்னை காலேஜ்ல விட்டுடு என  சொல்ல அவனோ

”டென்ஷன் ஆகாத ஓகேவா அப்புறம் எக்ஸாம் சரியா எழுதாம போயிடப்போற வா வா உட்காரு” என சொல்ல அவளும் வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு காலேஜில் விட்டவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.