Page 5 of 6
”ஆல் த பெஸ்ட்” என்றான்
”தாங்ஸ் கார்த்திக்” என சொல்லிவிட்டு டென்ஷனாகச் சென்றாள்.
கார்த்திக்கும் தன் காலேஜ்க்கு சென்று எக்ஸாம் எழுதலானான்.
நேரம் முடிந்ததும் பிரெண்டுகளிடம் கூட பேச நேரமில்லாமல் அவசரமாக பைக்கில் ரோஸியை காணச் சென்றான்.
பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தாள்.
”ஹாய்” என்றான்
”ஹாய் கார்த்திக்” என சிரித்துக் கொண்டே அவனிடம் வந
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவளும் ப்ரதர் அண்ட் சிஸ்டர்ஸ் போலதான் பேசிக்கிறீங்க நைஸ் வா கார்த்திக் சர்ச்குள்ள போகலாம்” என சொல்லவும் கார்த்திக் கஷ்டப்பட்டு சிரித்து தலையாட்டினான். அவர்கள் உள்ளே செல்ல கார்த்திக் ரோஸியிடம்