(Reading time: 13 - 26 minutes)

மாதவனுக்கு அவன் படித்த இன்ஜினியர் கல்லூரியில் வேலை கிடைக்கவே ஸ்கூல் விட்டு காலேஜ் சென்றான். அங்கு நிறைய சம்பளம் தந்தார்கள். அவனது நிலைமையும் மாறியது, ஊரில் அவனை பெருமையாகப் பேச பேச ரதியின் தந்தைக்கு இப்போது நம்பிக்கை வந்தது. ரதியை மாதவனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி முடிவெடுத்து அதற்காக பேசி கல்யாணம் முடித்து வைத்தார்கள்.

முதலிரவு அறையில் ரதிக்காக காத்திருந்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாமா”

”சரி இப்ப உன் மனசுல இருக்கறத சொல்லு” என ஆசையாகக் கேட்க

“என்ன சொல்லனும் மாமா” என சிணுங்க அவனோ

“ஐ லவ் யு ரதி” என்றான் மாதவன் அதைக்கேட்ட அவளும் வெட்கத்துடன்

”ஐ லவ் யு மாமா” என்றாள் ரதி காதலுடன்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.