Page 2 of 4
“என் அப்பா போடுவாரு”
“யாரு உன் அப்பாவா வேணாம் ரதி அவரே என்னைப் பார்த்தாலே பயப்படறாரு”
“ஏன் என்னவாம்”
“எங்க நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்பேனோன்னு பயப்படறாரு, அதுக்காகவே உன்கூட என்னை பழகவே விடமாட்டேங்கறாரு. சும்மா உன்னை நான் ஸ்கூலுக்கு கூட்டிப் போக வர்றதுக்கு கூட அவர் பயப்படறாரு, அவருக்கு என்னிக்கு என் மேல நம்பிக்கை வருமோ அன்னிக்குதான் உன்கிட்ட என
...
This story is now available on Chillzee KiMo.
...
குழப்பத்துடன் அதை மீண்டும் திறந்துப் பார்த்து அதில் வேறு ஏதாவது இருக்கிறதா என செக் செய்தான். அதற்குள் ஒரு கடிதம் இருக்கவே அதை படித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான். அதற்குள் மாதவனின் வீட்டில்