Page 2 of 4
”குழந்தைங்க பிறந்தப்பவும் அப்புறமும் 3 மாசம் நான் இங்கயே இருந்தேன். பிசினஸ்ல நல்ல டீல் வரவும் நான் முடியாது அந்த டீலிங் வேணாம்னு அவாய்டு பண்ணேன் ஆனா நீதான் கேட்காம என்னை லண்டனுக்கு விரட்டிவிட்ட 3 மாசம் ஆச்சி. இப்ப நான் அந்த டீலிங் முடிச்சிட்டு வெற்றியோட வந்தேன் ஆனா இங்க நான் தோத்துப்போயிட்டேன்”
என கோபமாகச் சொல்ல
”என்னாச்சி ஆகாஷ் எனக்கு புரியலை” என்றாள் மோனா
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றான். உள்ளே பெண்டாக்டர் தேவி இருந்தார்
”ஹலோ டாக்டர்” என ஆகாஷ் உயிர்பில்லாமல் சொல்லிக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர டாக்டரோ அவனது முகத்தை வைத்தும் கையில் இருந்த குழந்தையை வைத்து