(Reading time: 13 - 26 minutes)

”என்னாச்சி குழந்தைக்கு ஏதாவது ப்ராப்ளமா”

“டாக்டர் என் மனைவிக்கு ஒரே பிரசவத்தில ரெட்டை பெண் குழந்தைகள் பிறந்தாங்க, குழந்தைகள் பிறந்த 1 மாசம் வரைக்கும் நான் ஊர்ல இருந்தேன். நான் இருந்தவரைக்கும் இவளை நான்தான் பார்த்துக்கிட்டேன். இவள் குழந்தையா இருந்தப்ப இவளோட கண்கள் ரொம்ப அழகாயிருக்கும், அதுக்காகவே நான் இவளுக்கு மைவிழின்னு பேர் வைச்சேன். இவள் பார்க்கறப்ப அப்படி இப்படி

...
This story is now available on Chillzee KiMo.
...

் வராதே“ என ஆகாஷ் கேட்க

”வராது 100 சதவீதம் எந்த ப்ராப்ளமும் வராது நான் காரண்டி” என சொல்ல ஆகாஷின் மனம் தெளிவானது. அழுகையை துடைத்துக் கொண்டு சிரிப்புடனும் நம்பிக்கையுடனும் அவன் டாக்டரிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.