Page 2 of 8
“அதுக்கு இல்லை, அண்ணன் தன் பையனுக்கு பெரிய இடத்தில பொண்ணு தேடறாரு. அப்படியே நான் கேட்டாலும் சீர் வைக்கலைன்னா அண்ணி விடாது. என்கிட்ட ஏது பணம் சொல்லு, ஏதோ அவள் படிச்சிட்டா அரசாங்க வேலை கிடைச்சிட்டா சரி, சாதாரண பள்ளியில வேலை கிடைச்சா அது அவளோட தேவைக்கே சரியா போயிடுமே, நீ வரதட்சணை கேட்க மாட்ட தனியாளு சொந்தமா ஓட்டு வீடு இருக்கு, அவளை கல்யாணம் பண்ணா நானும் வீட்டோட உட்கார்ந்துடுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
் உடனே அதை வாங்கிக் கொண்டு அவனிடம்
”ரொம்ப நன்றி”
“எதுக்கு?”
“உங்களாலதான் நான் டீச்சருக்கு படிக்க முடிஞ்சது இல்லைன்னா நானும் அம்மாவை போல பழங்களை வித்துக்கிட்டு இருப்பேன்”