(Reading time: 27 - 53 minutes)

“அது நிறைய இருக்குப்பா உன்னால முடியாது”

“சரி வேற என்ன”

“அதான் இங்கயே தனியார் பள்ளியில சேர்த்து விடலாம்னு இருக்கேன்”

“சேர்த்துடுக்கா”

“நான் எப்படி போறது, பேசறது, எனக்கு பெரியாளுங்க கிட்ட பேசி பழக்கமில்லையே”

“ஓ சரி சரி அதுக்கென்ன தேன்மொழி வேலை செய்ற பள்ளிக்கூடம் இருக்கே, அங்கயே சந்தனாவையும் சேர்த்துடலாம், தேன்மொழிக்கும் கல்யாணம் ஆகி நா

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”எதுக்கு இப்ப நன்றி சொல்ற, உன் அதிர்ஷ்டம் போனதும் வேலை கிடைச்சிடுச்சி சரியா ஆமா இன்னிக்கி வேலைக்கு போகலையா நீ”

“பஸ்லதான் போகனும்”

“பஸ் இன்னும் வரலை”

“இனிமேதான் வரனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.