(Reading time: 11 - 22 minutes)

வீடு திரும்புகிற வழியிலிருந்த பிள்ளையார் கோவிலில் நுழைந்து, சோமு கடவுளிடம் பேசியதெல்லாம், ஒரே ஒரு விஷயந்தான்!

"இறைவா! நினைச்சுக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு சமூகம் விஷமாயிடுத்தே, இதை மாற்றமுடியும்னு நம்புகிறாயா?"

பிள்ளையார் சிரிப்பதுபோல் காட்சியளித்தார்!

சோமு ஒருவிஷயத்தில் தீர்மானமாக ஒரு முடிவெடுத்துவிட்டான், இறைவன் காட்டுகிற வழியில் பொறுமையாக இருந்து பழியிலிருந்து மீண்டுவருவதென்பதே அது! தானாக யார் காலிலும் விழுந்து, தயவு நாடிப்பெற்று சிக்கலிலிருந்து விடுபடுவதில்லை!

கோவிலில் தரிசனம் ஆனபிறகு, வெளிவருகையில், "டேய் சோமு! எப்படிடாயிருக்கே?" என்று முதுகில் தட்டியவனை திரும்பி பார்த்தான், சோமு!

பிரபல எதிர்கட்சி தலைவரின் தம்பி!

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் வயசிலே பெரியவளானாலும், உன் பொறுமைக்கும் நிதானத்துக்கும் உன் கால்லே விழுந்தாலும் தப்பில்லே, நான் இப்ப இங்கே, என் புருஷனுக்கு தெரியாமல்தான் வந்திருக்கேன்....."

"நாங்க இதை நம்பணுமா?"

"சொன்னா, கேட்கமாட்டீங்க? உள்ளே போறீங்களா, அல்லது நாங்க ரெண்டுபேரும் வெளியிலே போய் பேசிக்கவா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.