(Reading time: 11 - 22 minutes)

சோமுவின் அதட்டலுக்கு பணிந்து, இருவரும் வாயை மூடிக்கொண்டனர்.

"ஏம்மா ரகசியமா வந்தீங்க? தப்பும்மா! எவனாவது இதை வீடியோ எடுத்து விபரீதமா புரளி கிளப்பி கேஸை திசை திருப்பிடுவாங்கம்மா, தயவுசெய்து நீங்க உடனே கிளம்பிப்போயிடுங்கம்மா!"

"சோமு! இப்பவே கத்தி கழுத்துக்கு வந்தாச்சு, ஆமாம், என் புருஷன் உயிருக்கு பெரிய இடத்திலேயிருந்து ஆபத்து வந்தாச்சு, இந்த விஷயம் எனக்குத் தெரியும்னு அவருக்கு தெரியாது, ......."

"அப்படியா! அந்த அளவுக்கு நிலமை விபரீதமாயிடுத்தா?"

"சோமு! உனக்கு முன்பே தெரிந்திருக்கும், கொள்ளையடிச்ச பணத்தை பேங்கிலே போட, சொத்து வாங்க, உன்பெயரை பயன்படுத்தினாமாதிரி, லஞ்சம் வாங்க என் புருஷனை பயன்படுத்தினாங்க, இப்ப மாட்டிக்கிட்டதும், முதல்லே உன்னை சிக்கவைச்சிருக்காங்க, அடுத்தபடியா, கோர்ட், விசார

...
This story is now available on Chillzee KiMo.
...

தற்கொலை முடிவுக்கு எந்தக் காரணத்தைக்கொண்டும் போகமாட்டேன்னு சத்தியம் செய்து தரேன். நீங்க தைரியமா வீட்டுக்குப் போய் உங்க புருஷனை காப்பாத்தற வேலையை கவனிங்க!...."

அந்த மனித தெய்வம் நடந்துசெல்வதை பார்த்துக்கொண்டே மூவரும் சிலையாய் நின்றனர்!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.