(Reading time: 17 - 34 minutes)

”அம்மா தாய்ங்களா கொஞ்சம் நிறுத்துங்க உங்களால என் மானம்தான் இங்க சந்தி சிரிக்குது முதல்ல என் கையை விட்டுட்டு அப்படி ஓரமா நின்னு சண்டை போடுங்க நான் வியாபாரம் பார்க்கனும்” என சொல்ல இரு பெண்களும்

”முடியாது” என கத்த மல்லி நொந்தே போனான். சாருவிடம்

”டீச்சர் கையை விடுங்க அவள் சின்ன பொண்ணு நீங்களும் சரிக்கு சரியா இப்படி நடந்துக்கிட்டா எப்படி என்னை விடுங்க டீச்சர் இத

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணிக்க ஓடி போறேன்னு“

“இந்த விசயம் மல்லிக்கு தெரியுமா”

“தெரியாது தெரிஞ்சாலும் என்னாகும் மல்லிக்காக நான் வந்தேன் அதுக்காக அவரு சந்தோஷப்படுவாரு” என அவள் பேச அதற்கு மறுப்பாக சாருவோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.