Page 4 of 5
”சார் சத்தியமா சொல்றேன் சார் சஞ்சனா வந்தது கூட எனக்கு தெரியாது நான் வர்றதுக்கு முன்னாடியே இங்க வந்து நிக்கறா சார் என்னை நம்புங்க சார்” என சொல்ல அந்நேரம் சஞ்சனாவிடம் தனியாக ஏதோ பேசிய அவளது அண்ணனை கண்ட மல்லியோ மனதிற்குள்
”இவன் என்னத்த பேசறான்னு தெரியலையே என்னடா நடக்குது இங்க எந்த பிரச்சனை வந்தாலும் உனக்காக நிப்பேன்னு சொன்னவ முதல்ல ஓடிட்டா, ஓடி வந்தவளோ அவள் அண்ணன் பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்சம் யோசி இதுல தப்பு எங்க பக்கம் இல்லை கல்யாணத்துக்கு போனோமா அட்சதை போட்டோமா சாப்பிட்டு வந்தோமான்னு இல்லாம உன்னை யாரு அந்த பொண்ணை திருத்த சொன்னது அடிக்க சொன்னது திட்ட சொன்னது தேவையா உனக்கு”