(Reading time: 12 - 23 minutes)

மூவரும் போட்டோவை மதுவுக்கு போனில் அனுப்பிவிட்டு அவளிடமிருந்து பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

" அப்பா! இதிலே ஒரு சௌகரியம் என்னன்னா, பையனும் ஊட்டியிலே ஒரு வாரம் தங்கப்போறதனாலே, மதுவும் அவனும் நேரிலே சந்திக்க வசதியாகப்போச்சு!"

" ஆமாம்டா! பையன் போன் நம்பரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

முன்பு அவங்களை பெற்றவங்க சம்பிரதாயமா சந்திக்கவேண்டாமா?"

" ஆமாம் இல்லே! இப்பவே நாங்க கிளம்பி வரோம். நீயும் சேர்ந்துக்க, அங்கே!"

சம்பந்திகள் நேரில் சந்தித்து, முதலில், குலம், கோத்திரம், சொந்த ஊர், பழக்க வழக்கம் பற்றி பேசினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.