(Reading time: 12 - 23 minutes)

" மிஸ்டர் பிரபு! என் மகன் விஷால், மூணுவார லீவிலே வந்திருக்கிறான், உங்க பெண்ணின் போட்டோவை பார்த்து ஓ.கே. சொல்லிட்டான், உங்க மகளும் என் மகன் போட்டோவை பார்த்து ஓ.கே. கொடுத்தாச்சு! அவங்க ரெண்டு பேரும் ஊட்டியிலே இருக்கிற பத்து நாட்களிலே ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிப்பாங்க! 

...
This story is now available on Chillzee KiMo.
...

ு, அவசரப்படாதே! இன்னும் ஒரு மணி நேரம் மதுவுடன் பேச முயற்சி பண்றேன், நானே உனக்கு போன் பண்றேன்........"

தை பிறந்தால், வழி பிறக்கும் என்று சொன்னவர்கள், வழியில் இத்தனை நெருடல்கள், தடைகள், வளைவுகள், மேடுபள்ளங்கள் இருக்குமென சொல்லவே இல்லையே!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.