Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Chillzee 2019 Contest #02 - Sanyogitha's Varnam theetiya kathal sirpame story contest</strong></h3>

Chillzee 2019 Contest #02 - Sanyogitha's Varnam theetiya kathal sirpame story contest

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவை

hearts

தவு தட்டப்படும் சத்தம் கேட்டு, மீரா கதவைத் திறந்தாள்.

எதிரே, மளிகைக் கடைக்கார முதலாளியின் மகன்!

" உங்கம்மா கடைக்கு வந்திருந்தாங்க, மளிகை சாமான் வாங்கினாங்க, மீதி பணத்தை வாங்கிக்க மறந்துட்டாங்க, இந்தாங்க, ஆயிரத்து இருநூறு ரூபாய்! வரேங்க!"

" கொஞ்சம் இருங்க, அம்மாகிட்ட கேட்கறேன்,   ......அம்மா! இங்கே வா!"

அம்மா கதவருகே நின்றிருந்தவனை பார்த்ததும், " என்ன ராஜா! நான் ஏதாவது பணம் தரணுமா?" எனக் கேட்டாள்.

" நீங்க, மீதிப் பணத்தை மறந்துபோய் வாங்கிக்காம வந்துட்டீங்க, அதை கொடுத்துட்டுப் போகத்தான் வந்தேன்."

" அம்மா! வரவர உனக்கு மறதி அதிகமாயிடுத்து, இந்தா! மீதிப் பணம்! .....ரொம்ப தேங்க்ஸ், வீடுதேடி வந்து கொடுத்ததுக்கு!"

" நீங்க நம்ம கடையிலே பரம்பரையா வாடிக்கை! இனிமேல், அம்மாவை அனுப்பாதீங்க! வயசாயிடுத்து, ஞாபகமறதி வந்திடிச்சி......."

" வீட்டிலே வேற யாரும்........"

" போன் பண்ணுங்க, நானே சாமான்களை கொண்டுவந்து கொடுக்கிறேன், இதே தெருதானே!"

அவன் போய்விட்டான்.

ஆனால், மீராவின் மனதைவிட்டு போக மறுத்தான்!

"மீரா! இங்க வாயேன்!"

"என்னம்மா! எதுக்கு கூப்பிட்டே?"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" மீரா! நான் வாங்கின சாமான்களுக்கான கடை பில் இதோ! இதன்படி மீதி ஆயிரம்தானே, ராஜா ஏன் இருநூறு ரூபா அதிகம் கொடுத்துட்டுப்போறான்?"

" ஆமாம், மீதி ஆயிரந்தான், அவன் இருநூறு ரூபா அதிகமா தந்திருக்கான்.........இப்ப என்ன பண்றது?"

" கடைக்கு போன் பண்ணி, ராஜாவை கூப்பிட்டு நடந்ததை சொல்லி, என்ன பண்றதுன்னு அவனையே கேள்!"

மீரா மிகுந்த மகிழ்ச்சியுடன் உடனே அம்மா சொன்னபடி செய்தாள்.

மீராவுக்கு ஒரு எதிர்பார்ப்பு, இருநூறு ரூபாயை பெற்றுக்கொள்ள ராஜாவே திரும்ப வருவான், அவனை மீண்டும் பார்த்து மகிழலாம் என்பதே!

" மேடம்! கடை பில்லிலே தவறுதலா இருநூறு ரூபா அதிகமா போட்டிருந்தாங்க, அதை நான் பிறகுதான் கவனிச்சு, சரிபண்ணி, அதையும் சேர்த்து கொடுத்தேன், நீங்க நம்ம கடைக்கு பாரம்பரிய வாடிக்கையாச்சே! போன் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்!"

அவன் போனை வைத்துவிட்டான்.

மீராவுக்கு ஏமாற்றமாயிருந்தது.

" நான் வாழ்க்கையிலே இதுவரை ஆசைப்பட்டது, எது நடந்திருக்கு, இது நடக்க?" என்று மனம் உடைந்துபோனாள்.

அவள் வருத்தம் நியாயமானது. எப்போதும் நிறைய பேர் இருந்து கலகலப்பாக இருந்த வீட்டில், இப்போது அவளும் அம்மாவும் மட்டுமே!

அவளை மிகுந்த வாஞ்சையுடன் வளர்த்த அப்பா காலமாகி பத்துமாதம் ஓடிவிட்டது.

அவர் மறைவுக்குப்பிறகு, வருமானத்தில் பெரிய துண்டு விழவே, மீராவின் அண்ணன்கள் மூவரும் நிறைய சம்பளம் கிடைக்கிற வேலையாகப் பார்த்துக்கொண்டு குடும்பத்துடன் பம்பாய், டில்லி, கல்கத்தா என திசைக்கு ஒருவராகப் போய்விட்டனர்.

அவர்கள் இருந்தவரையில், மீரா எப்போதும் அண்ணன்களின் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்வாள். அண்ணிகளோடு அரட்டை அடிப்பாள். அண்ணன்களுடன் வம்புச் சண்டை போடுவாள். பொழுது போவதே தெரியாது.

தானும் கூட வருவேன்னு, மீரா, அண்ணன்களிடம் பிடிவாதம் பிடித்தாள். 

" பாவம் அம்மா! நீயும் எங்களோட வந்துவிட்டால், அம்மா இந்த வீட்டிலே தனியா இருக்கணும், பேச்சுக்கு ஆளில்லாம, பாவம்! அம்மா அப்பாவைப்பற்றி நினைச்சு அழுதுகிட்டிருப்பாங்க......" என ஏதேதோ சொல்லி, மீராவை அம்மாவுடன் விட்டுவிட்டு கிளம்பிவிட்டனர்.

அப்பா மரணம் அடைந்தது முதல்  ஏமாற்றம், அண்ணன்கள் வெளியூர் சென்றுவிட்டது இரண்டாவது, எவ்வளவோ அப்ளிகேஷன் போட்டும் வேலை கிடைக்காமற்போனது, மூன்றாவது! காலேஜ் படிக்கும்போதும், அதற்குப் பிறகும் கூட அவளுக்கு எந்த இளைஞனுடனும் நெருங்கிய தொடர்பு அமையவேயில்லை, என்பது நாலாவது வருத்தம்!

இத்தனைக்கும் மீரா நல்ல அழகி! சிரிக்க சிரிக்கப் பேசுவாள். உடற்கட்டு, நிறம் எல்லாமிருந்தும், நெருக்கமான நட்பு பெண்களிடம்கூட அமையவில்லை. எதனால் என்று அவளுக்குப் புரியவேயில்லை!

அவளுடன் படித்தவர்கள் நிறைய பேர் காதலித்து, கல்யாணமும் செய்துகொண்டுவிட்டார்கள். 

இவளுக்கு ஒரு லவ்லெடர்கூட வந்தது கிடையாது, ஏன், ஒருத்தன்கூட 'ஐ லவ் யூ' சொன்னதில்லை!  அவளிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். ஏன்? ஏன்? ஏன்?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவைabimahesh 2019-02-08 22:40
Nice and feel good story Sir.. Ipdi ellarum intha world la iruntha nalla irukumae.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவைRaVai 2019-02-09 07:05
Dear Abhimahesh! Good morning!
Ungalukku romba peraasai! Ippadi ellarum irukkunumnu aasaippadareengaley! One per cent irundaaley podumey!
Thanks
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவைmadhumathi9 2019-02-08 18:46
:clap: nalla kathai.intha kathaiyil varum raaja, bank manager pola anaivarum ellorukkum udhavi seithu kondu irunthaal eppadi irukkum. wow ninaithu paarkkum pozhuthey sugamaaga & magizhchiya irukku. (y) :clap: :clap: :clap: :GL: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவைRaVai 2019-02-08 20:45
Thanks, Madhumathi9
Your wish will surely one day materialise for the benefit of all.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவைAdharvJo 2019-02-08 15:21
Kadhala :Q: yosikavendiya vishyam :D however ninga rombha rombha nalavarrrr uncle :dance: if some opportunities like dis knock our doors I doubt if ppl would be ready to accept it whole heatedly . Sandhega parvai-i vittutingale :P Meera Oda dad-k kadhal kathirka vendaka pidikadhu therinjadhum she stops to think abt it..adhu enakku pidichatru but 😃 I pity her desperate need for a frnd which is solely due to her loneliness :sad: raja meera-va emathamal irundhal nijamave avan rombha nalavan than uncle :yes: thank you and keep rocking 👏👏👍
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவன் ரொம்ப நல்லவன்! - ரவைRaVai 2019-02-08 17:06
Dear Jo! As usual you are the first to comment upon
And as usual I thoroughly enjoyed it. Thanks.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

MAMN
13
VD

EMPM

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

Enn
16
Siva

NKU

Tha
17
KI

VTKS

EK

Mor

AN

Eve
18
EVUT

-

NiNi
19
MMSV

ILU

MAMN
20
GM

EMPM

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top