Page 4 of 4
" படித்த பெண்கள் தொழில் நடத்தி ஆண்களுக்கு ஈடாக, முன்னேறணும்னு அரசாங்கம் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தி நிறைய பணமும் ஒதுக்கியிருக்காங்க! எங்க பிராஞ்சுக்கு குறைந்தது, இத்தனை பேருக்கு உதவி செய்யணுன்னு உத்தரவு போட்டிருக்காங்க, அந்த திட்டத்திலே, உங்க குடும்பத்துக்கு நன்மை கிடைக்கணும
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடைபெறும்போது, மீராவுடன் கை குலுக்கினர்.
ராஜாவின் கையழுத்தம் உறுதியாக இருந்தது, அதற்குப் பெயர்தான், காதலா?