Page 3 of 4
" அம்மா! நான் படிச்ச வெறும் பி.ஏ. பட்டத்துக்கு வேலை கிடைக்கமாட்டேங்குது, அதனாலே, தொழில்முறை படிப்பு ஏதாவது படிச்சு நல்ல வேலைக்கு என்னை தகுதியாக்கிக்கப்போறேன். என்னை வாழ்த்தும்மா!"
" தாராளமா படி! இந்தக்காலத்திலே, எல்லா வீட்டிலேயும் கணவன், மனைவி ரெண்டுபேரும் வேலைக்குப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா! இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் நட்பு இருந்தது. அவர் மறைந்தது, எனக்கு பெரிய இழப்பு! நான் சொல்லப்போகிற ரொம்ப நல்ல செய்தியை கேட்க, அவர் உயிரோடு இல்லையேன்னு வருத்தமாயிருக்கு....."
" நாங்க கொடுத்துவைத்தது, அவ்வளவுதான்! சரி, நீங்க சொல்லுங்க"