Page 5 of 5
"தாமுசார்! என்னை நம்புங்க! நீங்கள் எனக்கு பணமே இப்போது தரவேண்டாம், ஆனால் நான் இப்போதே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு தருகிறேன்."
" ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்! என்மீது வைத்திருக்கிற அன்புக்கு நான் பெருமைப்படுகிறேன். .........ஆனால், அதிலே சில சிக்கல்களிருக்கு! எனக்கு இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலே, வசுமதியை மடக்குவதாக வீறாப்பாக பேசியவரை, வசுமதி, சவால் விடாமலேயே, அதே சென்டிமென்டாலேயே கட்டிப்போட்டுவிட்டாள்!