Page 2 of 61
சாம்பசிவமோ
”போலீஸ் வேலையும் மிலிட்டரி வேலையும் ஏறக்குறைய ஒண்ணுதான், எப்ப என்ன மாதிரியான பிரச்சனை வரும்னே சொல்ல முடியாது, இப்ப உங்க பையன் எஸ்ஐயாதானே இருக்காரு”
”ஆமாம் எப்படியும் அவனுக்கு பிரமோஷன் கிடைச்சிடும், இதுக்குள்ள 20 கேஸ் சால்வ் பண்ணியிருக்கான். அதுலயும் குறிப்பா சொல்னும்னா எல்லாரும் கைவிட்ட 5 ... இப்படித்தான் எல்லாரையும் விட வித்தியாசமா யோசிப்பான், அவன் பேசறதெல்லாம் வியப்பாவே இருக்கும், அந்தளவுக்கு விசயங்களை தெரிஞ்சி வைச்சிருக்கான் என் பையன
This story is now available on Chillzee KiMo.
...