Page 110 of 122
வைச்சி அவங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்தேன் உன் கஷ்டத்தை என்னால புரிஞ்சிக்க முடியுது அதுக்காக என்னை விட்டு போகாத”
”இல்லை அன்னிக்கு அந்த கோவில்ல எனக்கு ஏற்பட்ட அவமானத்தை என்னால மறக்க முடியலை எந்த தப்பும் பண்ணாம எனக்கு பெரிய தண்டனை கிடைச்சது அந்த நிமிஷம் எங்கம்மா என்னை எவ்ளோ திட்டினாங்க தெரியுமா என் ஊர் மக்கள் என் சொந்தக்காரங்க மாப்பிள்ளை வீட்டுக்க ... டிப்பார்த்தேன் சில பைல்கள் கிடைச்சது
This story is now available on Chillzee KiMo.
...