Page 106 of 122
”நம்ம கம்பெனியில ஏது குவார்ட்டர்ஸ்”
”டேய் மறந்துட்டியா குடோன்கு எதிர்க்க முன்ன செக்யூரிட்டி தங்கியிருந்தானே அந்த வீடு அப்புறம் தான் செக்யூரிட்டிக்கு வெளியவே வீடு கட்டி கொடுத்துட்டோமே அது இப்ப காலியா தானே இருக்கு”
”அவள் குவார்ட்டர்ஸ்ல இருந்தாளா ஏண்டா என்கிட்ட சொல்லலை”
”என் ஆளு எங்கிருந்தா உனக்கென்னடா உ ... இருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”இருக்கு மாமா வாங்க நமக்கு டைம் இல்லை முதல்ல கிளம்பலாம் நேரமாச்சு”
விக்னேஷ்வரனும் மகாலிங்கமும் ராமேஸ்வரம் சென்று அங்கிருந்த யாழினி வீட்டைத் தேடி