Page 104 of 122
நான் மன்னிக்க மாட்டேன் அவன் உயிரோட இருக்கறவரைக்கும் அவனை பழிவாங்கிட்டுதான் இருப்பேன் எல்லார் முன்னாடியும் அவன் கன்னத்தில நான் அறையனும் அதான் என்னோட கடைசி ஆசை அது நிறைவேறினதும் நான் இங்கிருந்து போயிடுவேன்”
”சரி வா இப்ப நாம போலாம் இங்க இருந்து என்னத்த செய்றது” என அலுத்துக் கொண்டே வர்ஷினி பேச அதற்கு யாழினியும்
”நீ வேணும ... ொல்ல மாட்டேங்கறீங்க
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன சொல்லனும்”
”உங்க பேமிலி பத்திதான்”
”ஏன் கேட்கறீங்க உங்க ப்ரெண்ட் விக்னேஷ்வரன் கேட்க சொன்னாரா”