Page 100 of 122
ஆழ்ந்தான்.
”எதையும் விசாரிக்காம தப்பா முடிவு பண்ணிட்டோம் அன்னிக்கு 1 நிமிசம் நிதானிச்சி இருந்திருந்தா அவள்ட்ட பேசி விவரம் கேட்டிருந்தா இன்னிக்கி இப்படி ஆயிருக்காது சே இப்படி பண்ணிட்டேனே தப்பு அவள் கிட்ட இல்லை என் மேல்தான் தப்பு நான்தான் நடந்ததற்கு அவள்கிட்ட மன்னிப்பு கேட்கனும் அதான் சரி, அவளுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பழிவாங்க நினைச்சிதான் கல்யாணத்துக ... “இல்லை இல்ல இன்னும் ஒண்ணு பாக்கியிருக்கு” “என்னது”
“என் கன்னத்தில அடிச்சான்ல அவன் கன்னத்திலயும் நான் அடிக்கனும் அதுவும் அவன் வீட்டு
This story is now available on Chillzee KiMo.
...