Page 95 of 122
போட்டு கொன்னுட்டான் பழியை தூக்கி டிரைவர் மேல போட்டுட்டான் நீ இல்லாதப்ப உன் கம்பெனி முழுக்க தேடிட்டான் அந்த பணம் கிடைக்கலை”
“அப்ப அந்த பணம் எங்க இருக்கும் மாமா”
“தெரியலை முதல்ல உன் மனைவியை பிடி அவள் ஓடிடப் போறா”
“எப்படி மாமா ஓடுவா என் கம்பெனியிலதான் வேலையில இருக்கா”
”அவள் வந்ததே உன்னை பழிவா ... சத நான் சொல்றேன் உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க மாமா இனிமேல நீங்க எனக்கு ஒரு வழிகாட்டியா முன்ன நின்னு என்னை வழிநடத்துங்க மாமா அப்பா உங்களுக்கு செஞ்ச கொடுமைகளுக்கு நான் மன்னிப்பு
This story is now available on Chillzee KiMo.
...