Page 90 of 122
”உனக்குத் தெரியுமா நான் போய்ட்டேன்னு சொல்லு” என கேட்க விக்னேஷ்வரன் அதைக்கேட்டு அதிர்ந்தான்.
”விக்னேஷ் நான் ஒண்ணும் போகலை கம்பெனிக்கு உதவி செய்ய முன்னாடி வந்தேன் உங்க சித்தப்பன் தான் என்னை வரவிடாம தடுத்துட்டான் ஏன்னா நான் இந்த வீட்டு மாப்பிள்ளை நான் ஏதாவது நல்லது பண்ணி அது சக்சஸ் ஆச்சின்னா மொத்த சொத்தும் எனக்கு வந்திடும்னு யோசிச்ச ... ினைச்சது சரிதான் விக்னேஷ் நீ வெளியில இருந்த எதிரிகளை கண்டுபிடிச்சி சண்டை போட்டு ஜெயிச்ச ஆனா வீட்டுக்குள்ள இருந்த உன் முதல் எதிரி உன் சித்தப்பனை உன்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியலையே
This story is now available on Chillzee KiMo.
...