Page 86 of 122
”ஒண்ணுமில்லைடா உனக்கு அடிக்கடி ஒரு போன் கால் வருமே ஒரு பொண்ணு கூட போன்ல பேசுவாளே ஞாபகம் இருக்கா”
”ஆமாம் ஆனா அவள் தான் இப்ப ஃபோன் பண்றதில்லையே”
”ஆமாம் பண்ண மாட்டா உனக்குத் தெரியுமா அது யார்ன்னு எனக்கு தெரியும்” என ராம் சொல்ல விக்னேஷ்வரனிற்கு யாழினியின் நினைப்பு வந்தது ஆனால் ராமோ வேறு கதையை சொன்னான்
...
This story is now available on Chillzee KiMo.
...
சாரிடா”
”சரிடா விடு நம்ப கம்பெனியில ஒரு கொலை நடந்ததே அது என்னாச்சி”
“ஓ அதுவா நம்ம கிட்ட வேலை பார்க்கற டிரைவர்தான் மேனேஜரை கம்பெனியில வைச்சி