Page 85 of 122
”இல்லை ஏதோ ஒண்ணு நடந்திருக்கு என்கிட்ட நீ அதை சொல்லாம மறைச்சிருக்கலாம் இல்லை தேவையில்லைன்னு கூட விட்டிருக்கலாம் நானும் அதை மறந்திருக்கலாம் ஆனா அது என்னன்னு நான் தெரிஞ்சிக்கனும் நான் இப்பவே ஊருக்கு வரேன் சீக்கிரமா எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி ஒரு பேப்பர்ல எழுதிவை எதையும் மறைக்காம எழுதனும் சின்ன விசயம் கூட இருக்கலாம் ஏன்? என் வீட்டு விசயமா கூட இருக்கலாம ... ் இருக்கு அதை உனக்கு சொல்ல மறந்துட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன அது மறைக்காம சொல்லு நான் கோபப்பட மாட்டேன் ஒருவேளை அதுதான் நான் தெரிஞ்சிக்க வேண்டிய உண்மையா கூட இருக்கலாம் சொல்லுடா”