Page 87 of 122
கொலை பண்ணியிருக்கான் போலீஸ் கண்டுபிடிச்சி டிரைவரை கைது பண்ணிட்டாங்க”
”டிரைவர்தான் கொலையாளின்னு எப்ப கண்டுபிடிச்சாங்க”
”அதுபத்தி தெரியலை உண்மை என்னன்னு தெரியலை கம்பெனியில வேலை செய்றவங்களை போலீஸ் கூப்பிட்டு விசாரிச்சப்ப டிரைவர் ஏதோ உளறியிருக்கான் சந்தேகம் வந்து அவனை அடிச்சி உதைச்சி விசாரிச்சா அவனே கொலை பண்ணது தான்தான்ன ... ் அப்படி சொல்லனும்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பா சொன்னாரு விக்னேஷ்வரனோட அப்பாவால தான் நான் இந்த வீட்ல ஒரு அடிமையா வாழறேன் அவரை பழிவாங்கனும்னா அவர் பையனை நீ கல்யாணம் பண்ணனும் அப்ப நான்