Page 93 of 122
அவன் சித்தப்பாகிட்ட ஏமாந்திருக்க மாட்டான் இந்த குடும்பமே அழியட்டும்னு நான் நினைச்சிட்டேன் அது தப்பு எனக்கு இவன் நிலைமை புரியாம போயிடுச்சே. நான் அப்பனையும் சித்தப்பனையும் போலத்தான் இவனும் இருப்பான்னு நினைச்சி இவனை பழிவாங்க நினைச்சேனே நான் ஒரு முட்டாள்” என மனதுக்குள் தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொண்ட மகாலிங்கம் இரக்கத்துடன் விக்னேஷ்வரனை கட்டிப்பிடி...
This story is now available on Chillzee KiMo.
...
ோ இயல்பாக
“பார்த்தேன்”
“எங்க மாமா எப்போ”
”கல்யாணத்தன்னிக்கு பார்த்தேன் உன்னோட திருமணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சி நாம ஏன்