Page 94 of 122
மண்டபத்தில இருக்கனும் மண்டபத்தில வேற ஒரே சத்தமா இருந்திச்சா அதனால காத்தாட நான் வெளியே போய் நிக்கலாம்னு நினைச்சி பின்பக்கமா போனேன் பின்பக்கமா போனப்ப ஒரு பொண்ணு கல்யாண ட்ரஸ்ல ஓடிட்டிருந்தா கிட்ட போய் பார்த்தேன் அவள் மண்டபத்தோட பின்பக்க சுவர் மேல ஏறி குதிச்சா அங்க இன்னொரு பொண்ணு ஆட்டோ பக்கத்துல நின்னுகிட்டு இருந்தா அவள் கூட இவளும் ஏறிப்போயிட்டா”
”அப்படிய ... குக்கான பணம்
This story is now available on Chillzee KiMo.
...
“அது அவன்கிட்ட இல்லை அவன் ப்ளான் பண்ணின படி அக்கவுண்ட் மேனேஜர் உன்கிட்ட பொய் சொல்லி மொத்த பணத்தையும் சுருட்டிட்டான் அது தெரிஞ்சதும் அவன்கிட்ட சண்டை